“கோபம் இல்லாமல் கோவைக்காய் சாப்பிடுங்க பாஸ்..!” – நல்ல பலன்கள பெறுங்க..!!
பச்சை நிற காய்களில் கோவை காயும் ஒன்று. இந்த கோவைக்காவையை நீங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம். இதனை சாப்பிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் மென் மேலும் ...