“அனுதினமும் கடைப்பிடிக்க வேண்டிய அற்புத ஆன்மீக குறிப்புகள்..!” – நீங்களும் ஃபாலோ பண்ணுங்க..!!
மனிதனை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த சக்தியை தான் ஆன்மீகம் என்ற பெயரில் நாம் வணங்கி வருகிறோம். அந்த வகையில் தினமும் நீங்கள் ...