புயல் நடிகருடன் மீன் நடிகை உல்லாசம்… துண்டாக தூக்கிய சின்னத்திரை.. ஆட்சி மாறுனதும் எஸ்கேப்..!
சினிமா நடிகர்களைப் போல நடிகைகள் வாய்ப்பை பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை ஏனெனில் நடிகர்களுக்கென்று ஒரு ரசிக்கப்பட்டாளம் இருப்பதாலும் தொடர்ந்து அவர்களை வைத்து திரைப்படம் எடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதாலும் தயாரிப்பாளர்கள் நடிகர்களின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்களுக்கென்று ஒரு ரசிக்கப்பட்டாளம் கிடையாது. ஒரு நடிகை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் கூட அதை பொதுமக்கள் கண்டு கொள்ளப் போவதில்லை.
அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்:
இதனால் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காக பல அட்ஜஸ்ட்மெண்ட்க்கு உள்ளாக வேண்டிய நிலையில் இருக்கின்றனர். சில நடிகைகள் சின்ன சின்ன துறை சார்ந்த ஆட்களிடம் கூட அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த இரண்டு எழுத்து நடிகை குறித்த சர்ச்சைதான் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இவ...