ஆர்த்திக்கு அதில் எல்லாம் விருப்பம் இல்ல.. என்னை கல்யாணம் பண்ணலைனா?. வாய் திறந்த ஜெயம் ரவி.. வைரலாகும் வீடியோ
தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சையை கிளப்பும் விஷயமாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து விஷயங்கள் இருக்கின்றன பெரும்பாலும் இந்த விவாகரத்து சங்கதிகள் இந்த அளவிற்கு பிரபலம் ஆவது கிடையாது. ஏனெனில் ...