“முகப்பரு அதிகமா இருக்கா..!” – டோன்ட் ஒரி இத ஃபாலோ பண்ணுங்க..!
இன்று நிறைய பெண்களின் முகத்தில் முகப்பரு அதிகளவு காணப்படுகிறது. இந்த முகப்பருவை நீக்குவதற்கு எண்ணற்ற செயற்கை முறைகளான பொருட்களை பயன்படுத்தியும், அவர்களுக்கு அதில் போதுமான அளவு மன நிறைவை அடைய முடியாது. ஏனென்றால் ...