மைதா மாவு எதிலிருந்து கிடைக்கிறது..! – குலைநடுங்க வைக்கும் உண்மை தகவல்கள்..!
நாம் விரும்பி சாப்பிடக்கூடிய பல வகையான உணவுப் பொருட்களில் மைதா மாவு-ன் பங்கு அளப்பரிய அளவில் சேர்ந்திருக்கிறது. இனிப்பு வகைளாகட்டும், கார வகைகளாகட்டும் அதில் மைதாவின் பங்கு பிரதானமாக இருக்கிறது. இந்தியர்களின் பலரது ...