“சுறுசுறுவென சுறுசுறுப்பை தூண்டும்..!” – வெங்காய தேங்காய் சட்னி..!
தேங்காய் சட்னி உங்கள் வீட்டில் அரைத்து நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த தேங்காய் சட்னிக்கு சட்னி கடலையோடு, தேங்காய் சேர்த்து அரைத்து தருவார்கள். ஆனால் டிஃபரண்டான இந்த வெங்காய தேங்காய் சட்னியில் தேங்காய் ...