“இல்லத்தரசிகள் கஷ்டம் இல்லாமல் இலகுவாக செயல்பட ..!” – சில சூப்பர் டிப்ஸ்..!
இல்லத்தின் கண்களாக விளங்கக்கூடிய பெண்கள் இல்லத்தரசிகள் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இல்லை என்றால் வீட்டில் எதுவும் இல்லை. ஏன் யாரும் இல்லை என்று கூறக்கூடிய அளவுக்கு அவர்களின் செயல்கள் அந்த அளவு ...