.”சந்தைக்கு புதிதான வெற்றிலை பஜ்ஜி..!” – நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!
அந்தி மயங்கும் மாலை நேரம் என்றால் பஜ்ஜி கடைகளில் கூட்டம் அலைமோதும். அதிலும் மழை பெய்து விட்டால் பஜ்ஜிக்கும், வடைக்கும் நீண்ட கியூவில் நின்று அதை ரசனையோடு அனுபவித்து சாப்பிடக்கூடிய மக்கள் நிறைய ...