“மணக்க மணக்க மொச்சைக்கொட்டை குழம்பு..!” – விரும்பிய படி சாப்பிட இப்படி செய்யுங்க..!
பருப்பு சாம்பார், வறுத்தரைத்த சாம்பார், மிளகு அரைத்த குழம்பு, புளிக்குழம்பு, வத்தக்குழம்பு என்று பல்வேறு வகையான குழம்புகளை மதிய நேரத்தில் சாப்பிட்டு போர் அடித்தால் நீங்கள் கட்டாயம் மொச்சைக்கொட்டை குழம்பு செய்து சாப்பிட்டால் ...