“அட ஆரஞ்சு பழத்துல இவ்வளவு நன்மைகளா? ” – இனி வேண்டாமுனு சொல்லாம சாப்பிடுங்க..!
சிட்ரிக் வகையைச் சேர்ந்த ஒரு அருமையான சுவை நிறைந்த பழம் தான் ஆரஞ்சு. இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டு இருப்பதால் அனைவரும் விரும்பக்கூடிய பழங்களின் வருகையில் இதுவும் ஒன்றாக இணைந்துள்ளது. ...