“ரத்தச் சோகையை நீக்கும் சூப்பர் கீரைகள்..!” – வேஸ்ட் பண்ணாம சாப்பிடுங்க..!
நமது நாட்டைப் பொறுத்தவரை பலவகையான கீரை வகைகளை நாம் உணவில் எடுத்துக் கொண்டு வருகிறோம். குறிப்பாக அரைக்கீரை, பாலக்கீரை, தண்டங்கீரை, புளிச்ச கீரை, வெந்தயக்கீரை முருங்கைக்கீரை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இன்னும் ...