Uncategorized
” உங்கள் மொபைல் போன் நீடித்து உழைக்க வேண்டுமா? ” – அப்ப இந்த எளிய பராமரிப்பு வழிகள ஃபலோ செய்யுங்க..!!
இன்று அனைவரது வீட்டிலும் ஏன் ஒவ்வொருவரின் கைகளிலும் மொபைல் போன் என்பது கட்டாயமான ஒன்றாக கைகளில் தவழ்ந்து வருகிறது. இந்த போன் இல்லை என்றால் உறவுகளே இல்லை என்று கூறக்கூடிய நிலைமைக்கு உறவுகளை விட ஒரு படிக்கு மேல் மனிதர்களை கட்டி போட வைத்திருக்கும் அற்புதம் மேஜிக் பொருளாக மொபைல் போன்கள் திகழ்கிறது.
அப்படிப்பட்ட மொபைல் போன் நீண்ட நாள் உழைக்க அதனை சரியாக எப்படி பராமரிப்பு செய்ய வேண்டும் என்ற டிப்ஸை எந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மொபைல் போன் பராமரிப்பு டிப்ஸ்
👍எவ்வளவு விலை கொடுத்து நீங்கள் மொபைல் போனை வாங்கு இருந்தாலும் அந்த போனின் மெருகு குறையாமல் நீண்ட நாட்களாக நீங்கள் அதை வைத்து பயன்படுத்துவதற்கான வழிகள் என்னவென்றால் மொபைல் போன் தட்பவெப்பத்தால் தாக்குதலுக்கு உட்படாமல் இருக்க அதை நீங்கள் ஓரளவு குளிர்ச்சிகரமாக இருக்கக்கூடிய பகுதிகளில் வைப்பது நல்லது. மேலும் மலைச்சாரல் அடிக்கின்ற பகுதிகளில் வ...