“பொடுகுத் தொல்லையை விரட்டி அடிக்கும் இஞ்சி சாறு..!” – கவலையை விட்டு இத யூஸ் பண்ணுங்க..!
கூந்தல் உதிர்தலுக்கு இன்று மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பொடுகு. இந்த பொடுகு தொல்லையிலிருந்து உங்கள் கூந்தலை பாதுகாக்க பலரும் பல விதமான வழிமுறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மார்க்கெட்டில் கிடைக்கும் எண்ணற்ற பொருட்களை ...