“மா லட்டு @ மாலாடு @ பொட்டுக்கடலை லட்டு..! ” – இப்படி செய்து சாப்பிடுங்க..!!
தென்னிந்திய இனிப்பு வகைகளில் பாரம்பரிய இனிப்பு பொருளாக இருப்பதுதான் இந்த மா லட்டு என்கிற மாலாடு. இந்த இனிப்பினை செய்வது மிகவும் ஈஸி. அது மட்டுமல்ல இதில் இருக்கக்கூடிய ஆரோக்கியமான பலன்களை பார்க்கையில் ...