“தமிழ்நாட்டில் காவல் தெய்வங்கள்..!” – ஒரு அலசல்..!
ஊரை காக்கின்ற எல்லை தெய்வங்களாக இருக்கும் காவல் தெய்வங்கள் பற்றி மக்களிடையே இன்றும் ஒரு அபார நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நம்பிக்கையானது தொன்று தொட்டு ஏற்பட்டது என்றால் அது மிகையாகாது. கிராமங்களில் ...