“உங்க வீட்டில குழந்தைக இருக்கா..!” – அப்ப இந்த செடிகளை அவாய்ட் பண்ணுங்க..
இன்று பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அவர்கள் வீடுகளில் செடிகளை வளர்ப்பதற்கு விரும்புகிறார்கள். பொதுவாக இப்போது இந்த செடி வளர்ப்பில் இண்டோர் பிளான்ட்ஸ், அவுட் டோர் பிளாண்ட்ஸ் என்று இரண்டு வகைகளாக பிரித்து வீட்டுக்குள் ...