“பார்த்ததும் நாக்கில் எச்சிலை வர வைக்கும்..!” – கேரளத்து சக்கை வரட்டி ..!
மார்ச் மாதம் வந்து விட்டாலே மாம்பழம் மற்றும் பலாப்பழ சீசன் கலைக்கட்ட ஆரம்பித்து விடும். அதிலும் இனிப்பான பலாப்பழம் என்றால் திகட்டாமல் எவ்வளவு வேண்டுமென்றாலும் திங்கலாம் என்று நம் மனது எண்ணும். அப்படிப்பட்ட ...