“கொத்தமல்லிக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்..!” – படித்தாலே ஆச்சரியப்படுவீங்க..!!
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய கொத்தமல்லியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்களை நீங்கள் படிக்கும் போதே ஒரு நொடி வியந்து போகக்கூடிய அளவுக்கு அற்புதமான பொருளாக இது விளங்கும். இந்த கொத்தமல்லி தாவரத்தின் இலை, ...