Uncategorized
சீரியல் நடிகை பிரவீனா-வின் மகளா இது..? – அம்மா மிஞ்சும் அழகில் நச் க்ளிக்ஸ்..! – வைரல் போட்டோஸ்..!
பிரபல சீரியல் நடிகை பிரவீனா அவருடைய மகள் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. கடந்த 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை பிரவீனா.
குழந்தை நட்சத்திரமாக இந்த படத்தில் அறிமுகமானார் அம்மணி. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தற்பொழுது இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ள புதிய திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. தொலைக்காட்சியிலும் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்திருக்கிறார் இவர்.
தற்போது மகராசி, ராஜாராணி 2, இனியா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இவருடைய மகளுக்கு.. தான் அறிமுகமான முதல் படத்தின் தலைப்பும்... அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயருமான கௌரி என்பதை தன்னுடைய மகளுக்கு பெயராக வைத்திருக்கிறார் நடிகை பிரவீனா.
இதன்...