“குட்டீஸ் விரும்பி சாப்பிடும் பாகற்காய் ஃப்ரை..!” – யம்மி யம்மி டேஸ்டில்..!!
ஆரோக்கியமான காய்களின் வரிசையில் பாகற்காயும் ஒன்றாக உள்ளது இந்த பாகற்காய் கசப்பு சுவையோடு இருப்பதால் குட்டீஸ் அனைவரும் அதை உண்ண மறுப்பதோடு மட்டுமல்லாமல் அந்தக் காயை உணவோடு சேர்த்து சாப்பிட அடம் பிடிப்பார்கள். ...