“சுட்டெரிக்கும் வெயில் இருந்து தப்பிக்க..!”-இதையெல்லாம் மிஸ் பண்ணாம சாப்பிடுங்க..!!
கோடை வந்துவிட்டாலே கொளுத்தும் வெயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள எண்ணற்ற குளிர்சாதன பொருட்களை நாம் விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வோம். அது மட்டும் அல்லாமல் ஐஸ்கிரீம் குளிர்பானங்கள் போன்றவற்றை நாம் எடுத்துக் ...