“உப்பு அதிகமான உடம்புக்கு ஆபத்து..!” – என்ன என தெரிந்து கொள்ளுங்கள்..!
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவார்கள். உப்பு உணவுக்கு சுவையை கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான பொருள் எனினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனும் வாக்குக்கு ஏற்ப உடலில் உப்பின் அதிகரிக்கும் போது ...