“கோடையில் குளிர்ச்சி தரும் கம்மங்கூழ் ..!” – வீட்டில் செய்து அசத்துங்க..!!
கோடை வந்து விட்டாலே நமது உடல் சூடேறி பலவிதமான உபாதைகள் வருவதோடு அம்மை நோயின் தாக்குதலுக்கும் ஆளாகவும் செய்வோம். இந்த நோய்களின் தாக்குதல்களில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு உகந்த வழி தான் ...