“எப்படி வெயில் அடித்தால் என்ன? – இத ஃபாலோ பண்ணு சருமம் ஜொலி ஜொலிக்கும்..!!
கொளுத்தி அடிக்கும் வெயிலில் சற்று நேரம் வெளியே சென்று வந்தாலே உங்கள் முகத்தின் பொலிவு அப்படியே மாறிவிடும். அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து விட்டதால் பொலிவிழந்து போகும் உங்கள் முகத்தை ...