தளபதி விஜய்-ன் அம்மா இந்த சீரியலை தான் பார்ப்பார்களாம் !
திரைப்படங்களை விட அதிகமான இல்லத்தரசிகளின் மனம் கவர்வது டிவி சீரியல்கள் தான். இதற்கு பெரிய பெரிய பிரபலங்களும் விதிவிலக்கில்லை. தற்பொழுது நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தற்பொழுது அளித்த பேட்டி ஒன்றில் ...