Tuesday, September 24
Uncategorized

திரிஷா-வின் வாழ்க்கையை சீரழித்த இயக்குனர்..! – என்ன கொடுமை இது..?

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை திரிஷா ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அதன்பிறகு திரைப்படங்களில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விஜய் அஜித் சூர்யா விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார் நடிகை திரிஷா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் கூட நடித்திருக்கிறார். சமீப காலமாக த்ரிஷா ஹீரோயின் சென்ட்ரிக் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தற்பொழுது அரை டஜன் படங்களுக்கு மேலாக நடித்து வரும் இவர் நடிகை நயன்தாரா அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய முன்னணி கதாபாத்திரங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இவர் ஹீரோயின் இவர் நடித்த ஹீரோயின் சென்று படங்கள் ரிலீஸ் ஆவதிலேயே பல சிக...
Uncategorized

இது உடம்பா..? இல்ல, பனி மலையா..? இப்படி மின்னுதே..! – கண் கூசும் கவர்ச்சியில் பிரணிதா சுபாஷ்..!

இளம் நடிகை பிரணிதா சுபாஷ் படு கவர்ச்சியான உடைகள் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது உடம்பா..? இல்ல, பனி மலையா..? என்று சொல்லிவிட்டு வருகின்றனர். மேலும் அடிக்கும் வெயிலில் தங்கம் போல மின்னும் தன்னுடைய தொடையழகை எடுப்பாக தெரிய குட்டியான ட்ரெஸ் அணிந்து கொண்டு அண்ண நடை போட்டு வரும் நடிகை ரஞ்சிதாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிகரித்து வருகின்றது. தமிழில் சகுனி மற்றும் மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களை நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை பிரணிதா தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரணிதா ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். குழந்தை பிறந்த கையோடு சினிமாவிலிருந்து ஒதுங்கி விடுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக...
Uncategorized

திருமணமான நடிகருடன் ரகசிய உறவில் ஓமனக்குட்டி..! – அதிர்ச்சியில் திரையுலகம்..!

தொடர்ச்சியாக காதல் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் அந்த மலையாள நடிகையான ஓமனக்குட்டி நடிகை திருமணமான.. ஏற்கனவே மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கக்கூடிய ஒரு நடிகரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அவருடன் ரகசியமாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கின்றன. ஆரம்பத்தில் காதல் திரைப்படங்களாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய புகழை நிலை நிறுத்தியவர் ஓமனக்குட்டி நடிகை. சமீப காலமாக சில நடிகைகள் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழையாமல்.. திருமணம் செய்து கொள்ளாமலேயே.. லிவிங் ரிலேஷன்ஷிப் உள்ளிட்ட வாழ்க்கை நடைமுறைக்குள் பயணிக்கவே விரும்புகிறார்கள். திருமணம் என்று வரும்பொழுது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. கால் போன போக்கில் சுற்றலா...
Uncategorized

அச்சு அசலாக தேவயானி போலவே இருக்கும் மூத்த மகள்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை தேவயானியின் மகளுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர்கள் அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் நடிகை தேவயானியின் மகள் சேலை கட்டிய இளம் பெண் போல தோற்றமளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் தொட்டா சிணுங்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவயானி. ஆனால் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை என்ற திரைப்படத்தை ஏற்று நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் நடிகை தேவயானி. அதன்பிறகு நினைத்தேன் வந்தாய், சூரிய வம்சம், மறுமலர்ச்சி உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய சினிமா பயணத்தில் அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தன. திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்து வந்த இவர் கோலங்கள் என்ற சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிலையில்,...
Uncategorized

ப்பா.. பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல OTT தளத்தில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் படுக்கிளாமரான கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை வைத்திருக்கிறார். நட்சத்திரம் போல ஜொலிக்கும் உடையில் தன்னுடைய பின்னழகு முழுதும் எடுப்பாக தெரிய வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாளத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான பைலட்ஸ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாளத் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் தமிழ் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு-வுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர். அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது மட்டும் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த வகையில்...
Uncategorized

46 வயதில் அந்த இடத்தில் குத்திய டாட்டூ-வை காட்டி.. சூடேற்றும் நடிகை சிம்ரன்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். வயது மூப்பின் காரணமாக சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆகிவிட்டார் நடிகை சிம்ரன். திருமணம் குடும்பம் குழந்தைகள் என சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்பொழுது இவருடைய மகன் ஆள் உயரத்துக்கு வளர்ந்து விட்ட நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் பயணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நடிகை சிம்ரன் சீமா ராஜா என்ற திரைப்படத்தில் வில்லியாக ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் சொல்லிக் கொள்ளும் படி ஒரு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. திரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ...
Uncategorized

வீட்டில் அமைதி நீங்கும் இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் உடனே கடாசி விடுங்கள்..! இல்லையென்றால் ஆபத்து தான்..!!

உங்கள் வீட்டில் நான் சொல்லக்கூடிய பொருட்கள் இருந்தால் அந்த பொருட்களை உடனே வேண்டாம் என்று தூர போட்டு விடுங்கள். இல்லை என்றால் அந்த பொருட்களை உங்கள் வீட்டில் வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதை மீறி நீங்கள் வைத்தால் கட்டாயம் உங்கள் வீட்டில் அமைதி நீங்குவதோடு துரதிஷ்டங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். வீட்டில் நீக்க வேண்டிய பொருட்கள் 💐நீங்கள் உங்கள் சோகேசில் தாஜ்மகாலை வைத்திருந்தால் உடனடியாக அந்த தாஜ்மஹால் பொம்மை, படம் போன்றவற்றை உடனே நீக்குவது கட்டாயம் ஏனென்றால் இந்த தாஜ்மஹால் ஆனது உண்மையில் ஒரு கல்லறை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 💐அந்த கல்லறை அழகாக இருந்தாலும் அதை உங்களை அதை கொண்டு உங்கள் வீட்டை நீங்கள் அலங்கரிப்பதை தவிர்த்து விடு வேண்டும். இல்லை என்றால் வீட்டில் சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். 💐மகாபாரதம் மற்றும் ராமாயண போர் காட்சி கொண்ட போட்டோக்களை உங்கள் வீட்டில் வைத்தால் கட்டாயம் வீட்...
Uncategorized

திருமணம் ஆன நேரமே சரியில்ல.. ஜோதிடர் போட்ட குண்டு..! – யாரும் எதிர்பார்க்காத முடிவெடுத்த நயன்தாரா..!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களுடைய ஆஸ்தான ஜோதிடர் நீங்கள் திருமணம் செய்து கொண்ட நேரம் சரியில்லை என கூறியதாகவும் இதனால் பலரும் எதிர்பார்த்திராத முடிவை நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா ஏற்கனவே சில காதல் தோல்விகளை சந்தித்திருக்கிறார் என்றாலும் கூட பிரபல இயக்குனர் விக்னேஷ்வரன் கடந்த ஆண்டுகளாக காதலித்து சமீபத்தில் சமூகத்துடன் திருமணமும் செய்து கொண்டனர் நட்சத்திர ஜோடியாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவிடம் கால் சீட்டு வாங்கி அவரை நடிக்க வைத்து அந்த படம் ரிலீஸ் ஆவதற்குள் இருவரும் காதல் வலையில் சிக்கினார்கள். தொடர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வது சுற்றுலா செல்வது என...
Uncategorized

” வீட்டில் இருக்கும் வெள்ளி பொருட்கள் கருப்பா இருக்கிறதா..!” டோன்ட் ஓரி எந்த ட்ரிக்க ஃபாலோ பண்ணா பளிச்சுன்னு ஜொலிக்கும்..!!

நமது வீட்டில் இருக்கும் வெள்ளி பொருட்கள், வெள்ளி பாத்திரங்கள், பூஜை சாமான்கள் அனைத்தும் புதுசு போல மின்ன வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? குறிப்பாக இந்த வெள்ளி பொருட்களை நாம் வாங்கி வீட்டில் பயன்படுத்தாமல் வைத்துவிட்டால், அதன் நிறம் மங்கி கருப்பாக மாறிவிடும்.  அப்படி கருமை நிறத்தில் இருக்கக்கூடிய வெள்ளிப் பொருட்களுக்கு மெருகு போடாமல் எப்படி நீங்கள் மினுமினுக்க வைக்கலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம். 👍நாம் பல் தேய்க்க பயன்படுத்தும் கோல்கேட் டூத் பவுடர்  எடுத்துக்கொண்டு அதை பிரஸ்ஸின் மூலம் வெள்ளி பொருட்களில் நன்றாக வைத்து தேய்க்கும் போது  கருமை நிறமாக இருக்கும் வெள்ளி அதன் நிறத்தை மாற்றி வெள்ளை வெளேர் என்று காட்சி அளிக்கும். இதற்கு நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை பயன்படுத்தாதீர்கள் பவுடரை மட்டும் பயன்படுத்துங்கள். 👍எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடாவை கொண்டு வெள்ளிப் பொருட...
Uncategorized

இது உடம்பா..? – தேனில் ஊற வச்ச குலோப் ஜாமூனா..? – நச் போஸ் கொடுத்துள்ள ஹுமா குரேஷி..!

நடிகை ஹுமா குரேஷி வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தேனில் ஊறவைத்த குலோப் ஜாமுன் என்று குஷி ஆகி கிடக்கின்றனர். தமிழில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை ஹீமா குரேஷி. அதற்கு முன்பே இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வாலிப வயது காதாலியாக நடித்திருந்தார். படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரம் என்பதால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து தமிழ் படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். ஆனால் ஹீரோவுடன் நான்கு பாடலுக்கு டூயட் ஆடுவது அவருக்கு நான்கு சீன்களில் அட்வைஸ் கொடுப்பது இதுபோன்ற காட்சிகள் மட்டும் இல்லாமல் படம் முழுக்க படத்தோடு ஒன்று பயணிக்க கூடிய ஹீரோயின் கதாபாத்திரத்திற்கும் வலு இருக்கக்கூடிய படங்களை மட்டுமே நான் விரும்புகிறேன். குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களை எ...
Exit mobile version