.”அழகு கலையின் ராணி கற்றாழை..!” – எதுக்கெல்லாம் யூஸ் பண்ணலாம் தெரிஞ்சுக்கோங்க..!
கற்றாழை இல்லாமல் எந்த ஒரு அழகு சார்ந்த சாதனங்களும் இல்லை என்று கூறும் அளவிற்கு அழகுக் கலையில் ஒரு அளப்பரிய இடத்தை இந்த கற்றாழை பிடித்திருக்கிறது. பொதுவாக கற்றாழை ஆற்றங்கரை ஓரங்களிலும் தோட்டங்களிலும் ...