“ஆரோக்கியமான பாசிப்பயறு உருண்டை..!” – சிம்பிளான ஸ்வீட் மச்சி..!
குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி உண்ணக்கூடிய பாசிப்பயறு உருண்டையை உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயாரித்துக் கொடுப்பது மூலம் ஆரோக்கியம் பெருமளவு பேணப்படுவதோடு உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களும் அப்படியே கிடைக்கும். இந்த பாசிப்பயிர் ...