Tuesday, September 24
Uncategorized

ப்பா.. எத்த தண்டி… இது தொடையா..? இல்ல, புடிச்சு வச்ச கொழுக்கட்டை-யா..? – கிக் ஏற்றும் மஞ்சுஷா..!

தெலுங்கு தொலைக்காட்சிகளில் நன்கு அறியப்பட்ட ஒரு தொகுப்பாளினாக இருப்பவர் நடிகை மஞ்சுஷா ராம்பள்ளி. தொகுப்பாளினியாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய மஞ்சுஷா அதன் பிறகு தொலைக்காட்சியில் தொகுப்பாளனாகவும் சில திரைப்படங்களில் குணச்சித்திரன் மனைவியாகவும் நடித்து பல்வேறு தளங்களில் தன்னுடைய தலைமையை நிரூபித்திருக்கிறார். தற்போது 33 வயது ஆகும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தாலும் கூட திரைப்படங்களில் நடிப்பதிலும் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்க...
Uncategorized

தமன்னாவின் பேக்-ஐ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! – ஒத்த பேக்.. இத்தனை லட்சமா..?

நடிகை தமன்னா சமீபத்தில் விமான நிலையம் ஒன்றில் தோன்றினார். அப்பொழுது அவர் கையில் வைத்திருந்த பேக் ரசிகர்களின் கண்களை கண்களை கவர்ந்தது. இந்நிலையில் அந்த பேக்கின் விலை என்ன..? என்ற விபரங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடித்திருந்தார் நடிகை தமன்னா. அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் ரீஎண்டரி கொடுக்கிறார் நடிகை தமன்னா. இது ...
Uncategorized

ஃப்ரிட்ஜ்-ஐ திறந்தால் கெட்ட வாடை வீசுதா..? – ஒரே நிமிஷம் தான்.. இதை மட்டும் பண்ணுங்க..!

 இன்று நடுத்தர குடும்பங்கள் முதல் பெரிய குடும்பங்கள் வரை ஃப்ரிட்ஜ் என்பது வீட்டில் இருக்கும் அத்யாவசிய பொருள்களின் லிஸ்டில் வந்துவிட்டது. அப்படிப்பட்ட அந்த பிரிட்ஜை எளிதாக பராமரிப்பது மூலம் நீண்ட ஆயுளை பெறுவதோடு மட்டுமல்லாமல் சிக்கனமாக  மின்சாரத்தை சேமிக்கலாம். ஃப்ரிட்ஜை பராமரிக்கக் உதவும் குறிப்புகள் 😊நம் வீட்டில் இருக்கக்கூடிய பிரிட்ஜை அடிக்கடி நாம் சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் அந்த பிரிட்ஜின் உள் பிசுபிசு என்று இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஒரு துரு வாடை ஃப்ரிட்ஜினுள் வீசும். 😊இதனை சரி செய்ய நீங்கள் வாரத்தில் ஒருமுறையாவது உங்கள் பிரிட்ஜை சுத்தம் செய்வது அவசியம். அவ்வாறு செய்யும் போது அந்த பிசுபிசுப்பு தன்மையோ அல்லது கெட்ட வாடையோ ஏற்படாது. 😊 மேலும் நீங்கள் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும்போது ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் எல்லா பொருட்களையும் எடுத்து வெளியே வைத்துவிட்டு சுத்தம் செய்யும் போது த...
Uncategorized

“தரை வரைக்கும் தொங்குதே..” – உங்களுக்கு ரொம்ப பெருசு தான்..! – அதிர வைக்கும் ஷாலு ஷம்மு..!

நடிகை ஷாலு ஷம்மு தன்னுடைய கூந்தலை தரை வரை தொங்கவிட்டபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்ப பெருசு தான் ஒத்துக்கிறோம் என்று கதறி வருகின்றனர். காதலர் தின சிறப்பு ஸ்பெஷலாக சிகப்பு நிற உடையில் குட்டியான பாவாடை குட்டியான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய சாக்லேட் போன்ற உடல் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக குத்த வைத்து போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது. நடிகை ஷாலு ஷம்மு இயக்குனர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்க கொண்டிருக...
Uncategorized

“அட.. இது நம்ம வீடா..? என நீங்களே ஆச்சரியம் பட வேண்டுமா..?” – இதோ வீட்டு பராமரிப்பு டிப்ஸ்…!

அப்படி இருக்கக்கூடிய வீட்டை... அடடா இது உங்கள் வீடா என்று ஆச்சரியப்படக் கூடிய வகையில் மாற்ற நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான வீட்டு பராமரிப்பு டிப்ஸ் இதோ இதை நீங்கள் பாலோ செய்தாலே போதும் உங்கள் வீடும் படு ஜோராக இருக்கும்.    டிப்ஸ் 1  நீங்கள் வீட்டுக்கு என்று எந்த பொருளை வாங்குவதற்கும் முன்பு அந்த பொருள் உங்கள் வீட்டுக்கு தேவை தானா அதை வைத்துக் கொள்ள போதுமான இடவசதி உங்கள் வீட்டில் உள்ளதா என்பது போன்ற கருத்துக்களை நீங்கள் ஒன்று அல்ல இரண்டு முறை யோசித்து தான் அந்த பொருளை வாங்க வேண்டும்.  டிப்ஸ் 2  உங்கள் வீட்டில் போதுமான அளவு சூரிய வெளிச்சம் பட்டால் மட்டும் தான் வீடு பார்ப்பதற்கு மிகப் பெரிய வீடு போல தோற்றமளிக்கும். அத்தோடு உங்கள் வீடுகளில் மென்மையாக இருக்கக்கூடிய  இளம் நிற வண்ணத்தை வீட்டின் சுவர்களுக்கு அடிக்க வேண்டும். அப்போது சின்ன வீடாக இருந்தாலும் அது உங்களுக்க...
Uncategorized

பாய் பிராண்ட் இல்லனா என்ன..? இது இருந்தா போதும் பசி அடங்கிடும்..! – போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த சமூக வலைதளங்களும் காதலர் தினம் குறித்த கேளிக்கைகள்... மீம்கள்.. சிங்கிள்ஸ்களின் வேதனைகள்.. காதலர்களுக்குள் வாழ்த்துக்கள்.. பிரபலங்களின் வாழ்த்துக்கள் என நிரம்பி.. ஒரே கொண்டாட்டமாக இருந்தது. ஒரு வழியாக இதெல்லாம் அடங்கியிருக்கும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகிறது.. ஒவ்வொன்றாக பதிலளித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. இறுதியாக ஆண் நண்பரா அல்லது பிரியாணியா என்ற கேள்வி தோன்றுகிறது. இதனை பார்க்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரியாணி தான் முக்கியம் என்கிறார் மேலும் பாய் பிரண்ட் இல்லை என்றால் என்ன நமக்கு பிரியாணி தான் முக்கியம் பசி அடக்குவதற்கு என்று கூறி ரசிகர்களுக்கு காதலர் த...
Uncategorized

“ஒரே ஒரு கேரட் போதும்…” – உங்க முகம் டைல்ஸ் மாதிரி நைஸ் ஆகிடும்..! – வாங்க பாக்கலாம்..!

 அடியாத்தி இது என்ன ஃபீல்லு என்று கேட்கக் கூடிய அளவிற்கு வீட்டில் இருக்கும் ஒரு கேரட்டை வைத்துக் கொண்டு கோல்டன் பேசியல் செய்து உங்கள் முகத்தை மினுமினு என மாற்றம் முடியும்.  இதற்காக இனி நீங்கள் பணத்தை அதிகளவு செய்து பார்லருக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. வீட்டில் இருந்தபடியே இந்த பேசியலை எப்படி நேர்த்தியாக செய்வது என்பதை இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  முதலில் இந்த பேசியல் செய்வதற்கு தேவையான கேரக்டை நன்கு கழுவி விட்டு துருவியில் நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் எந்த துருவிய கேரட்டில் இருந்து கேரட் சாறை நன்கு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாறை வைத்துக்கொண்டு தான் நாம் பேசியல் பேக்கை செய்யப் போகிறோம். எனவே இந்த கோல்டன் பேசியல் பேக்கை செய்வதற்கு முன்பு உங்கள் முகத்தை கிளின்சிங் செய்து விடுங்கள். வீட்டிலேயே தான் நீங்கள் தயார் செய்த பொருளை கொண்டு கிளின்சிங் ...
Uncategorized

மதம் மாறிய நடிகை மாளவிகா மோகனன்..? – புதிய பெயர் என்னன்னு பாருங்க..!

நடிகை மாளவிகா மோகன் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். பொதுவாக சினிமா நடிகைகள் பலரும் சினிமாவில் அறிமுகமாகும் பொழுது தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்வார்கள். இன்னும் சிலர் சில படங்களில் நடித்த பிறகு பெயரை மாற்றிக்கொள்வார்கள். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனின் ஏற்கனவே பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாக இருக்கும் நிலையில் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். முதல் கட்டமாக தன்னுடைய twitter பக்கத்தில் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார் நடிகை மாளவிகா மோகன் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் இடையில் நடிகர் விஜயுடன் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கல...
Uncategorized

பொடுகு தொல்லை.. இனி இல்லை..! – அஞ்சே நிமிஷம்.. அருமையான பாட்டி வைத்தியம்..!

இன்று இருக்கும் இளம் தலைமுறை 50 சதவீத அளவு எந்த பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் ஆண்களை விட பெண்கள் அதிக அளவு இந்த தொல்லையால் பாதிக்கப்பட்டு முடி உதிர்தல் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள்.  எனவே உங்கள் தலையில் பொடுகு இருக்கும் பட்சத்தில் அதனை தடுப்பதற்கான பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும். இல்லை என்றால் உங்கள் முடியின் அடர்த்தியை குறைத்து வலுவிலக்க வைத்து விடும்.  எனவே இந்த பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட இயற்கையாக நீங்கள் பொடுதலை இலைச்சாரை பயன்படுத்தலாம். இந்த சாரை தனியாக பயன்படுத்தாமல் கூட்டுப் பொருட்களாக பல பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் போது அபரிமிதமான பயன் உங்களுக்கு கிடைக்கும். பொடுகை நீக்கும் பொடுதலைச் சாறு  பொடுதலை இலையில் இருந்து 50 மில்லி கிராம் அளவு பொடுதலைச் சாறினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து இந்த சாரோடு அரை எலுமிச்சம் பழத்தை பல சாறினை...
Uncategorized

“அப்பறம்… என்ன ***-க்கு நீ சூரியா-வை கல்யாணம் பண்ண..?..” – ஜோதிகா-வை விளாசும் ரசிகர்கள்..!

சமீப காலமாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் இருவரும் தங்களை காதலித்து கொள்ளலாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பேச்சும் பாலினம் மாறியவர்கள் அல்லது மூன்றாம் பாலினத்தவருடன் காதல் வயப்படலாம். திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பேச்சுக்களை இணையத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அப்படியான பதிவுகளுக்கு இணையவாசிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புகள் இருக்கிறது. என்றாலும் கூட சினிமா பிரபலங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் அந்த செய்திகளை மக்கள் ஆதரிப்பது போலவும் இவை எல்லாம் சகஜமாகிவிட்டது என்பது போலவும் உருவகப்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டு வருவார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சமீபத்தில் கூட கேரளாவில் ட்ரான்ஸ்ஜெண்டர்களுக்கு முதல் முறையாக குழந்தை பிறந்தது என்ற தகவல் வைரலாகி கொண்டு இருந்தது. ஆனால், அது செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு. செய்தியின் தலைப்பை மட்ட...