“இட்லிக்கு செம காம்பினேஷன்..!” – கொங்கு நாட்டு தக்காளி குழம்பு..!!
கொங்கு தமிழ் பேசும் கொங்கு நாட்டில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்கின்ற தக்காளி குழம்பின் சுவை அலாதியாக இருக்கும். வேறு எந்த மாவட்டத்திலும் கோயம்புத்தூரில் செய்வது போல தக்காளி குழம்பு செய்ய மாட்டார்கள். ஒரு ...