” உங்க இம்யூனிட்டியை அதிகரிக்கும் மலை நெல்லி சாதம்..!” இப்படி செய்யுங்க பாஸ்..!!
இன்று இருக்கக்கூடிய தலைமுறையைச் சார்ந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது அவ்வளவாக இல்லை என்ற உண்மையை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கு காரணம் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய ...