படிப்பில் குழந்தைகள் மந்தமா? Don’t Worry அத்தி இலை அர்ச்சனை செய்தா பிரைன் சார்ப்பாகும்..!
புத்திசாலித்தனம் இல்லாமல் குழந்தைகள் படிப்பில் அக்கறை செலுத்தாமல் மந்த நிலையில் இருக்கிறார்களா? மேலும் உங்கள் பிள்ளைகளை ஆவரேஜ் ஸ்டூடண்டுக்கு கீழாக வகுப்பில் இருக்கக்கூடிய ஆசிரியர் கூறுகிறார்களா? அப்படிச் சொன்னால் அதற்கு நீங்கள் கவலை ...