” நரம்புத்தளர்ச்சி இருக்கா..!” – அப்ப கட்டாயம் இந்த டயட்ட நீங்க ஃபாலோ பண்ணுங்க..!!
இன்று நரம்புத்தளர்ச்சி பிரச்சனை என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு காரணம் அவர்களது உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரிய குறைபாடு காரணமாக ஏற்படலாம். ...