Tuesday, September 24
லேடி சூப்பர் ஸ்டாரா..? அப்டி சொல்லாதிங்க.. அவமானமா இருக்கு.. மஞ்சு வாரியர் என்ன இப்படி சொல்லிட்டாங்க..!
Tamil Cinema News

லேடி சூப்பர் ஸ்டாரா..? அப்டி சொல்லாதிங்க.. அவமானமா இருக்கு.. மஞ்சு வாரியர் என்ன இப்படி சொல்லிட்டாங்க..!

மலையாள திரைகளுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறது என்று மஞ்சு வாரியர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் தற்போது நடித்து களைகட்டி வருகிறார். இவர் மலையாள திரைப்பட நடிகரான திலீபை திருமணம் செய்து கொண்டு ஒரு பெண்ணுக்கு தாய் ஆன பிறகு மற்றொரு பெண்ணோடு தீலிப் தொடர்பில் உள்ளார் என்பதை அறிந்து கொண்டு அவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்று தனித்து வசித்து வருபவர். லேடி சூப்பர் ஸ்டார்.. இதனை அடுத்து மஞ்சு வாரியர் சில காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இவர் அஜித்தோடு இணைந்து தமிழ் திரைப்படத்தில் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம். தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை ஏராளமாக கொண்டிருக்கக் கூடிய ஒரு சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்கிறார். தமிழில் இவர் என்றி கொடுத்த படம் அ...
துபாயில் கொடூரம்..! பிரபலங்களுக்கு நடிகைகள் சப்ளை..! கையும் களவுமாக சிக்கிய மாமா நடிகர்..!
Gossips Corner

துபாயில் கொடூரம்..! பிரபலங்களுக்கு நடிகைகள் சப்ளை..! கையும் களவுமாக சிக்கிய மாமா நடிகர்..!

கொடுமை கொடுமை நான் அங்க போனா அங்க ஒரு கொடுமை தல வரித்து ஆடு து இந்த கதையில தான் இப்போது பெண்களுக்கு நடக்கக்கூடிய அநீதிகள் சமூகம் எங்கும் உலகளாவிய நெட்வொர்க்கில் நடக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் துபாய் ஹோட்டலில் அரங்கேறி இருக்கும் சம்பவமானது தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் பல நடிகைகளை ஒப்பந்தம் செய்து 50-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை அழைத்துச் சென்று துபாய் ஹோட்டல் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் தொழில் ஈடுபடுத்தி பல கோடிகளில் புரண்ட முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். துபாயில் கொடூரம்.. ஆசை யாரை விட்டது சினிமாவில் நடித்து ஒரே நாளில் ஒபாமா ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பல இளம் பெண்கள் இது போன்ற நெட்வொர்க்களில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னம் ஆகின்ற கதையை பல்வேறு வகைகளில் படித்திருந்தாலும் கடைசியில் அந்த பொறிய...
நான் ஜட்டியே போட்டாலும்.. என்னை மீறி எவனும் இதை பண்ண முடியாது… VJ பார்வதி தடாலடி..!
Tamil Cinema News

நான் ஜட்டியே போட்டாலும்.. என்னை மீறி எவனும் இதை பண்ண முடியாது… VJ பார்வதி தடாலடி..!

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நேத்து வைத்த மீன் குழம்பு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தினம் தினம் தினு தினசாக VJ பார்வதி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்கின்ற போட்டோக்களை பார்த்து இணையவாசிகள் அனைவருமே அதிர்ந்து போய்விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் சோசியல் மீடியாவின் மூலம் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற பிரபலங்களில் ஒருவராக திகழக்கூடிய VJ பார்வதி தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவு கிளாமரான புகைப்படங்களை பதிவேற்றி கலக்குவதில் வல்லவர். VJ பார்வதி.. VJ பார்வதி ஆரம்பத்தில் youtube சேனலில் மட்டுமே தலைக்காட்டி வந்த இவர் ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார். அது போல வெப் சீரியசிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் மிகச்சிறந்த தொகுப்பாளினியாக வலம் வந்தவர். ஆரம்ப நாட்களில் தொகுப்பாளனியாக இருந்து படிப்படியாக தன்னுடைய அற்புதமான உழைப்பாலும், விடாமுயற்சியாலும் ...
பம்பர கண்ணு.. பச்ச மொளகா.. மதுர பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!
Actress

பம்பர கண்ணு.. பச்ச மொளகா.. மதுர பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் மதுர பட நடிகை ரக்ஷிதா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?. இவர் ஒரு மிகச்சிறந்த நடிகையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் தனது பங்களிப்பை தந்து ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றவர். நடிகை ரக்ஷிதாவின் தந்தை கௌரிசங்கர் ஒரு மிகச்சிறந்த சினிமட்டோகிராபர் என்பதால் திரையுலகில் நடிகையாக மாறுவது சற்று எளிதான விஷயமாகத்தான் இவருக்கு இருந்தது. பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் இளநிலை பட்டத்தை பெங்களூரில் இருக்கும் பகவான் மகாவீர் ஜெயின் காலேஜில் படித்த சமயத்தில் திரை வாய்ப்பு கிடைத்ததை அடுத்து பட்டப்படிப்பை நழுவ விட்டார். பம்பரக்கண்ணு பச்ச மொளகா.. ஸ்வேதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அப்பு என்ற திரைப்படத்தில் 2002 ஆம் ஆண்டு நடிப்பதற்காக புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆன நிலையில் திரை உலக பிரவேசத்திற்...
இந்த உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? இளசுகளை ஏக்கத்தில் மூழ்கடித்த இந்துஜா ரவிச்சந்திரன்..!
Tamil Cinema News

இந்த உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? இளசுகளை ஏக்கத்தில் மூழ்கடித்த இந்துஜா ரவிச்சந்திரன்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஆன இந்துஜா ரவிச்சந்திரன் மேயாத மான் திரைப்படத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். இளம் நடிகை இந்துஜாவின் திரைப்படங்கள்: அதை அடுத்து மெர்குரி, பிகில், பார்க்கிங் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் அறிமுகமான மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். மேயாத மான் திரைப்படத்தில் சுடர் ஒளி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதை அடுத்து பில்லா பாண்டி , மகாமுனி, மூக்குத்தி அம்மன், நானே வருவேன் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்து புகழ்பெற்றார் . இதனடையே மேயாத மான் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது. மற்றும் 7வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்டார். அத்துடன் ஆர்யாவுடன் அவர் நடித்த மகாமுனி திரை...
செம்ம லெக் பீஸ்.. வெறும் கோட்.. கீழ ஒண்ணுமே போடாமல் சூட்டை கிளப்பும் நயன்தாரா..!
Tamil Cinema News

செம்ம லெக் பீஸ்.. வெறும் கோட்.. கீழ ஒண்ணுமே போடாமல் சூட்டை கிளப்பும் நயன்தாரா..!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாரா கேரளாவை பூர்வீகமாக கொண்டு அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் . பின்னர் மலையாளத்தில் சில திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அதில் நடித்து வந்த நயன்தாராவுக்கு ஹரி இயக்கத்தில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நயன்தாராவின் அறிமுகம்: அப்படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டில் முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நயன்தாரா. அப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் பாவாடை தாவணி அணிந்து கொண்டு பவ்யமான பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதை அடுத்து இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். தொடர் வெற்றி படங்கள்: இந்த திரைப்படம் நயன்தாராவின் கெரியரில் மைல் கல்லாக பார்க...
இதுக்காக கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது.. நடிகர் விஜய் காட்டமான உத்தரவு..!
Tamil Cinema News

இதுக்காக கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது.. நடிகர் விஜய் காட்டமான உத்தரவு..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், நட்சத்திர அந்தஸ்தையும் பிடித்து இருப்பவர்தான் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் அப்பா - மகன் என்னை இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்குஜோடியாக நடிகை சினேகா பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்து வருகிறார். Goat திரைப்படம்: இப்படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சினேகா இந்த படம் முழுக்க நான் டிராவல் செய்கிறேன் . குறிப்பாக விஜய்யுடன் இந்த படம் முழுக்க நான் வந்து செல்வேன். மேலும், மகன் விஜய்யுடனும் என்னுடைய காட்சிகள் இருக்கும் எனவே இந்த படம் முழுக்க நீங்கள் உங்களது சினேகாவை பார்த்து ரசிக்கலாம் என கூறியிருந்தார். அவர்களுடன் மீனாட்சி சௌந்தரி மகன் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரை...
செல்லத்த.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..? நடிகை நக்ஷத்ராவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
Tamil Cinema News

செல்லத்த.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..? நடிகை நக்ஷத்ராவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிரபல சீரியல் நடிகையான நட்சத்திரா நாகேஷ் சீரியல் நடிகையாக ஆவதற்கு முன்னர் தொலைக்காட்சி தொகுப்பாளராக இவர் பணியாற்றி வந்தார். சென்னை சேர்ந்த இவர் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். தொகுப்பாளினியாக நக்ஷத்திரா நாகேஷ் : மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் நட்சத்திரா. அத்துடன் சன் குடும்பம் விருதுகள், தென்னிந்திய இன்டர்நேஷனல் போன்ற விழாக்களுக்கு விருது வழங்குபவராகவும் பணி புரிந்துள்ளார். இவர் முன்னதாக வானவில் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக பிரபலமானார். இதனிடையே பட வாய்ப்புகள் கிடைக்க சேட்டை படத்தில் நடித்து நடிகையானார். சில திரைப்படங்களில் நக்ஷத்திரா: மேலும் வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதி...
அஜித் பிழைப்பில் மண் அள்ளிப்போட்ட நடிகர் பிரஷாந்த்..! உண்மையை உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

அஜித் பிழைப்பில் மண் அள்ளிப்போட்ட நடிகர் பிரஷாந்த்..! உண்மையை உடைத்த பிரபலம்..!

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜீன்ஸ் . இந்த திரைப்படத்தில் பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள். இவர்களுடன் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் . ஜீன்ஸ் திரைப்படம்: மேலும் ராஜூ சுந்தரம் லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக பெரும் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. அப்போதே அந்த திரைப்படம் ரூ. 19 கோடி பொருட்செலவில் உருவாகி இருந்தது. இந்த படம் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக பார்க்கப்பட்டது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் எவர்கிரீன் பாடலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது . ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகிய இந்த திரைப்படத்தில் இசை மிகப்பெரிய பலம் சேர்த்து. பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடி...
இதை பண்ணாம பாண்டிச்சேரியை தாண்ட முடியாது.. மிரட்டல் விடுத்த நபர்.. ஆண்ட்ரியா கொடுத்த பதில்..!
Tamil Cinema News

இதை பண்ணாம பாண்டிச்சேரியை தாண்ட முடியாது.. மிரட்டல் விடுத்த நபர்.. ஆண்ட்ரியா கொடுத்த பதில்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா திரைப்பட நடிகை ஆவதற்கு முன்னர் பின்னணி பாடகியாகவும் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார். பாடகியாக ஆண்ட்ரியா: மேலும் இவர் பிரபலமான நடிகைகள் பல பேருக்கு டப்பிங் கொடுத்தும் இருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. அந்த திரைப்படத்தில் சரத்குமார் நடித்திருப்பார். முதல் படத்திலேயே ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றார். அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து மங்காத்தா , ஒரு கல் ஒரு கண்ணாடி , விஸ்வரூபம், அரண்மனை, தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆண்ட்ரியா நடித்த படங்கள்: துப்பறிவாளன், வி...