” தர்பூஸ் சீசன் ஆரம்பிச்சாச்சு..!” – மறக்காம வாங்கி சாப்பிட இத்தனை நன்ம உங்களுக்குத்தான்..!!
கோடை காலம் தொடங்கி விட்டாலே அங்கங்கு தர்பூஸ் @ தர்பூசணி கூடாரங்களை பார்க்கலாம்.உடலில் நீரின் சமநிலை மாறுபடும் போது நா வறட்சியை நீக்க தர்பூசணியை அனைவரும் வாங்கி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட நீர் சத்து ...