Uncategorized
“வாய்க்குள்ள பன்னி எதுவும் புகுந்திருச்சா..” – அனுபமா வெளியிட்ட வீடியோ..! – பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தொர் தொர் என்று பன்னி உருமுவது போன்ற சத்தத்துடன் கோப்பையில் எதையோ குடிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் வாய்க்குள்ள பன்னிக்குட்டி எதுவும் புகுந்திருச்சா என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். பிரேமம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான அதன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுப்பமா பரமேஸ்வரன்.
பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை.
தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அனுபவம் பரமேஸ்வரனுக்கு அங்கே பட வாய்ப்புகள் குவிந்தன. பல்வேறு இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பரமேஸ்வரன் தற்போது மலையாளம் கன்னடம் தெலுங்கு என மூன்று மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந...