பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சென்னையில் பிறந்தார். திரைப்பட …
Read More »என்னோட க்ரஷ் இறந்தப்போ.. இப்படித்தான் ஃபீல் பண்ணேன்..! – ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பன் டாக்..!
பிரபல நடிகை தன்னுடைய கிரஷ் இறந்தபோது எப்படி உணர்ந்தேன் என்பது குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். அது வேறு யாருமல்ல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் …
Read More »உங்கள் காதல் வலிமை பெற..! – இந்த வாஸ்து டிப்ஸ்-ஐ ட்ரை பண்ணுங்க..!
உலகம் முழுவதும் கொண்டாடப்படக்கூடிய காதலர் தினம் -மானது பிப்ரவரி 14 என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நாட்களில் தங்களது காதலை வெளிப்படுத்தக்கூடிய நபர்கள் அதிக அளவு உலகெங்கிலும் …
Read More »மணி பிளாண்ட் செடியை இந்த திசையில் வைத்தால் ஆபத்து..! – உடனே மாத்துங்க..!
இன்று பொதுவாக வீட்டை அனைவருமே அலங்கரித்து வைத்துக்கொள்ள விரும்பப்படுகிறார்கள். அதற்காக உள் அலங்காரங்களை மேம்படுத்த திட்டமிடும் நபர்கள் குட்டி குட்டி செடிகளையும் வீட்டுக்குள் இன்டோர் பிளான்ட் ஆக …
Read More »” வேர்க்கடலையில் ஒளிந்திருக்கும் சரும ரகசியங்கள்..! ” – அடடா.. இத்தனை நாள் தெரியாமல் போச்சே..!!
ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படக்கூடிய வேர்கடலையை உண்பதின் மூலம் நமது சருமங்களுக்கு இவ்வளவு ஆரோக்கியம் கிடைக்குமா? என்பதை நினைத்துப் பார்க்கும்போது வியப்பில் நம்மை அது தள்ளிவிட்டது. இந்த …
Read More »பெண்களுக்கு மட்டும் தான் அழகு குறிப்பா..? – இதோ ஆண்களுக்கான அசத்தல் டிப்ஸ்..!
அத்திப்பழம் அழகா என் அத்தை பெண் அழகா என்று கேட்கக் கூடிய அளவுக்கு அழகில் ஜொலிக்க வேண்டும் என்ற மனநிலையில் திகழும் பெண்களுக்கு இணையாக ஆண்களும் இன்று …
Read More »ஊழ்வினையில் இருந்து தப்பிப்பது எப்படி..? – இதை பண்ணுங்க..!
முன் ஜென்ம வினைகளை நாம் அனுபவித்தே தான் ஆக வேண்டும். இதைத்தான் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று கூறியிருக்கிறார்கள். எனினும் இந்த நிலையை மாற்றி அமைக்க …
Read More »“ஈசன் குடிகொண்டுள்ள வெள்ளிங்கிரி மலை ..!” – வியக்க வைக்கும் தென் கைலாயத்தின் சிறப்புகள்..!!
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று ஈசனை வழிபட வழிபடாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சிவனை வழிபட்டு தழைத்து உள்ளது. பக்தர்களுக்கு மிக …
Read More »“வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடித்த நட்ஸ் உருண்டை..!” – ஒரு தட்டு வச்சாலும் காலியாகிடும்..!
இன்று இருக்கும் குழந்தைகள் அதிகமாக குறுந்தீன்களை விரும்பி உண்பதால் அவர்களின் உடல் எடை கூடி போதுமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். எதிர்காலத்தில் இவர்களது ஆரோக்கியம் …
Read More »“ஒரே ஒரு பூசணிக்காய் போதும்..” – நாவை அடிமையாக்கும் சுவையான சைவ குடல் சட்னி தயார்..!
பூசணிக்காய் சட்னி : அசைவப் பிரியர்களின் வீட்டில் மட்டும் தான் குடல் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களை சுவைக்க முடியுமா. அதையும் தாண்டி சைவர்கள் சமைக்க கூடிய அரசாணிக்காய் …
Read More »