இந்தியாவுல MP யா இருக்குறது ரொம்ப கஷ்டம் ! காங்கிரஸ் தலைவர் ராகுல் பேச்சு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தலைவரான ராகுல் காந்தி ஒரு வாரம் சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு போயிருக்காரு அங்க ரொம்பவே புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற்றியிருக்கிறார். அங்க பேசுகையில் இந்தியாவில் ஜனநாயக அச்சுறுத்தல் இருப்பதாகவும் ...