கலோரி இல்லா பலாப்பழம் இவ்வளவு நன்மைகளா? – அட பழத்தை மிஸ் பண்ணாம ஒரு பிடி பிடியுங்க..!!
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலாப்பழம் என்றால் நாக்கில் எச்சில் வரும். அந்த அளவு சுவையோடு அனைவரும் விரும்பக்கூடிய இந்த பலாப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, ...