“மற்ற தெய்வங்களை விட ஸ்பெஷல் உங்க குலதெய்வம்..!” – ஏன் தெரியுமா?
எத்தனை தெய்வங்களை நீங்கள் வழிபட்டாலும் உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முதலில் வந்து உங்களை காக்கின்ற கடவுளாக உங்கள் குலதெய்வம் தான் இருக்கும். மேலும் இந்த குலதெய்வத்திற்கும் மற்ற தெய்வங்களுக்கும் உள்ள அடிப்படை ...