எல்லாருக்கும் சம உரிமையை வழங்குவோம் ! எங்கள் திராவிட ஆட்சி தொடரும் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அனைத்து சமூகத்தினருக்கும் சமத்துவம், சம வாய்ப்பு என தமிழகத்தில் திராவிட ஆட்சி வழங்கி வரும் திமுக அரசு, சாதி, மத அடையாளங்களைக் கொண்ட ‘ஒடுக்கும் சக்திகள்’ கடுமையாக எதிர்த்தாலும் பொற்கால ஆட்சி தொடரும். ...