பாரம்பரிய சீயக்காய் தூள் வீட்டிலேயே செய்வது எப்படி? – பார்க்கலாமா…!!
கார் கூந்தல் மேனிக்கு தேவையான போஷாக்குகளை அனைத்தும் தரக்கூடிய சக்தி சீயக்காய் உள்ளது.இந்த சீயக்காய் ஆரம்ப காலத்தில் இருந்தே நமது முன்னோர்கள் கூந்தல் வளர்ச்சிக்கும் முடி உதிர்வுகளை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தி வந்தார்கள். கூந்தல் ...