அடுத்து நீதிமன்றத்தில் காத்திருக்கும் ஆப்பு.. மனைவி போட்ட ஸ்கெட்ச்.. அவசரப்பட்டீங்களே ஜெயம் ரவி..!
ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இவர்களின் விவாகரத்து குறித்த விஷயம் தற்சமயம் சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. இவர்கள் இருவருமே 18 வருடங்களாக தம்பதிகளாக இருந்து வருகின்றனர். ...