அரசு பேருந்துகள் தனியார்மயம் – தமிழ்நாடு அரசு
சென்னையில் அரசு பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி தர சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு. இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல் செய்கிறார் என பிரதமர் திரு மோடி ...