இதெல்லாம் விதண்டாவாதம்: பாய்கிறார் சீமான்!
வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கூடாது’ என,ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் ‘நோட்டீஸ்’அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, ஜவுளி நிறுவனங்கள் தரப்பில் கேட்டபோது,அவர்கள் இரண்டு கேள்விகளை எழுப்பினர் சீமான். ...