கோடையில் உண்ண வேண்டிய நீர்ச்சத்து உள்ள பூசணிக்காய் கூட்டு..!
கோடையில் உடலுக்கு நீர் சத்து இன்றியமையாத ஒன்றாகும். இந்த நீர்ச்சத்தை உடல் அதிகமாக வியர்வை மூலம் இழக்கப்படும் போது அதை ஈடு கட்டுவதற்கு தண்ணீர் மட்டும் அல்லாமல் நீர்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய காய்கறிகளை ...