“கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில்..!” – நீங்களும் ஒரு முறை போய் வாங்க..!
வாழ்க்கையில் எண்ணற்ற துயரங்களை சந்தித்து வரக்கூடிய மக்கள் எந்த கோயிலுக்கு சென்று பரிகாரங்களை செய்வதின் மூலம் வாழ்க்கையில் மேம்பட முடியும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்கள் கட்டாயம் கேரளாவில் திருச்சூருக்கு அருகில் ...