“மூளைக்கு உறுதியை சேர்க்கும் பீர்க்கங்காய் தோல் துவையல்..! “- செய்யத் தெரிந்து கொள்ளலாமா..!!
பச்சை நிற காய்கறிகளின் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் பீர்க்கங்காய் ஆரோக்கியத்தை தரக்கூடிய சிறந்த சத்துக்களை கொண்ட காயாகும். சுவையோடு இருக்கும் இந்த காயை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பீர்க்கங்காய் கொண்டு சாம்பார், பொரியல் ...