“கோடை வந்தாச்சு செல்லப்பிராணிகளை பராமரிக்க..!” – எந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!
பொதுவாகவே இன்று இருக்கக்கூடிய வீடுகளில் அவர்கள் செல்லப்பிராணியாக நாய் மற்றும் பூனை போன்ற பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். குடும்ப உறுப்பினர்களைப் போலவே அந்த பிராணிகளும் அவர்களோடு ஒன்றாக இணைந்து அந்த வீட்டில் வளர்கிறது. ...